பொன்மொழிகள்
1. ஒருத்தரை பார்த்து கத்துக்கொள்ளுங்கள், கரைந்து போகாதீர்கள்.
2. எதிரிகளை உருவாக்குவதை விட எதிர்காலத்தை உருவாக்கலாம்.
3. கண்ணாடியை போய் நீதான் பார்க்கணும், கண்ணாடி உன்னை வந்து பார்க்காது.
4. வெளிச்சம் இருந்தால்தான் நிழல் தெரியும், வெளிச்சம் இல்லாவிட்டால் நிழல் தெரியாது.
5. வன்முறை என்பது கோழைகளின் ஆயுதம்.
6. அம்மா நடக்க கற்றுக்கொடுத்தால், அப்பா நடத்தையை கற்றுக்கொடுத்தார்.
7. மொழியை இழந்தவன் தன் முகத்தை இழக்கிறான்.
8. நிழலுக்கு யாராலும் மாலை போட முடியாது.
9. வாழ்க்கையில் அமைதியாய் இருக்கிறதுக்கு பயம் இல்லை பொருப்பு இருப்பதால்.
10. தொடர்ந்து படிப்பவர்கள் யார் என்ன சொன்னாலும் மகிழ்ச்சியையும் துன்பத்தையும் சமமாக எடுத்துக்கொள்வார்கள்.