பண்டைய தமிழர்கள் நில வளத்தையும் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு பிரித்திருந்தனர்
தமிழ் நாட்டின் பீட பூமிகள்
- குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்
- முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
- மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
- நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
- பாலை - முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம்
தமிழ் நாட்டின் பீட பூமிகள்
- தருமபுரி பீடபூமி - பாலாறுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட பகுதி
- மதுரை பீடபூமி - மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதி
- கோயம்புத்தூர் பீடபூமி - நீலகிரிக்கும் தர்மபுரிக்கும் இடைப்பட்ட பகுதி
No comments:
Post a Comment