பொன்மொழிகள்
1. ராஜகுணத்தில் முதல் தகுதி பணிவு அது அடிமைத்தனம் இல்லை.
2. எப்போதும் தோற்க்க நினைப்பவர்கள் யாராலும் ஜெயிக்க முடியாது.
3. மன்னிக்கவே முடியவில்லை என்றால் விலகிச்செல்லுங்கள்.
4. அவமானங்கள் இல்லமல் வெகுமானங்கள் இல்லை.
5. மற்றவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அது உங்களுக்கு திரும்பி வரும்.
6. பட்டுப்போன மரத்திற்கு பறவைகளும் வருவதில்லை பணம் இல்லாதவர்கள் வீட்டிற்க்கு உறவுகளும் வருவதில்லை.
7. நேரம் சரியில்லை என்றால் புழுகூட பாம்பு மாதிரிதான் தெரியும்.
8. மனமே அமைதியாக இரு மாற்றத்தையும் ஏற்றுக்கொள் ஏனெனில் சில தீர்ப்புகளை மாற்ற முடியாது. அதனால் எதுவும் நிலையானது இல்லை.
9. எந்த ஒரு செயலையும் முழுமையாக புரிந்து செய்தால் வெற்றி நிச்சயம்.
10. பழி சொல்ல ஊரே வரும், வழி சொல்ல ஒருவரும் வரமாட்டார்கள் உனக்கு நீயே வழி.
No comments:
Post a Comment