ஆலிவிதையின் நன்மைகள்
1. ஆலிவிதை தினம் ஒரு ஸ்பூன் சாபிட்டால் உடல் தலர்ச்சி நீங்கும்.
2. இளமையாகவும் வயதான தோறஂறம் ஏரஂபடாமல் இருக்க உதவும்.
3. பெணஂகளுக்கு உடல் ஆரோக்கியமாக உதவுகிறது.
4. பெண்களுக்கு ஏற்படும் சூடு கட்டிகள் கரைவதற்க்கு உதவுகிறது.
5. ஆலிவிதை கழுவி வடிகட்டி ஈரத்துடன் கடாயில் போட்டு வருக்கவும். இதை ஆறவைத்து டப்பாவில்போட்டு மூடி வைத்துக்கொள்ளவும். இதை திணம் 1ஸ்பூன் சாப்பிடவும்.
குறிப்பு:
கர்பமாக இருக்கிறவர்கள் தவிர்க்கவும்.