Saturday, 12 October 2013

ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம் (108 அம்மன் போற்றி)

  1. ஓம் ஸ்ரீம் உலக நாயகியே போற்றி
  2. ஓம் ஸ்ரீம் பிரபஞ்ச நாயகியே போற்றி
  3. ஓம் ஸ்ரீம் தேவமாதவே போற்றி
  4. ஓம் ஸ்ரீம் திகம்பரியே போற்றி
  5. ஓம் ஸ்ரீம் திவ்ய சொருபிணியே போற்றி
  6. ஓம் ஸ்ரீம் பஞ்ச முகியே போற்றி
  7. ஓம் ஸ்ரீம் பராசக்தியே போற்றி
  8. ஓம் ஸ்ரீம் பார்வதி தேவியே போற்றி
  9. ஓம் ஸ்ரீம் மீனாட்சி அம்மையே போற்றி
  10. ஓம் ஸ்ரீம் காமாட்சி அம்மையே போற்றி
  11. ஓம் ஸ்ரீம் விசாலாட்சி தாயே போற்றி
  12. ஓம் ஸ்ரீம் கர்ப்ப ரட்ச அம்பிகையே போற்றி
  13. ஓம் ஸ்ரீம் காத்தாயம்மா போற்றி
  14. ஓம் ஸ்ரீம் கருமாரி அம்மா போற்றி
  15. ஓம் ஸ்ரீம் சமயபுரத் தாயே போற்றி
  16. ஓம் ஸ்ரீம் முத்து மாரி அம்மா போற்றி
  17. ஓம் ஸ்ரீம் தில்லை மாகாளியே போற்றி
  18. ஓம் ஸ்ரீம் மதுரை மாகாளியே போற்றி
  19. ஓம் ஸ்ரீம் நடன காளியே போற்றி
  20. ஓம் ஸ்ரீம் கால ரூபிணியே போற்றி
  21. ஓம் ஸ்ரீம் அகில அண்ட ஈஸ்வரியே போற்றி
  22. ஓம் ஸ்ரீம் கன்யா குமாரியே போற்றி
  23. ஓம் ஸ்ரீம் பானுமதியே போற்றி
  24. ஓம் ஸ்ரீம் வக்ர காளியே போற்றி
  25. ஓம் ஸ்ரீம் அபிராமித் தாயே போற்றி
  26. ஓம் ஸ்ரீம் ராஜ ராஜேஸ்வரியே போற்றி
  27. ஓம் ஸ்ரீம் புவனேஸ்வரியே போற்றி
  28. ஓம் ஸ்ரீம் ப்ராம்மண்யே போற்றி
  29. ஓம் ஸ்ரீம் கௌமாரியே போற்றி
  30. ஓம் ஸ்ரீம் வாராகியே போற்றி
  31. ஓம் ஸ்ரீம் சித்தா தேவியே போற்றி
  32. ஓம் ஸ்ரீம் வைஷ்ணவியே போற்றி
  33. ஓம் ஸ்ரீம் மகேந்திரியே போற்றி
  34. ஓம் ஸ்ரீம் சாமுண்டீஸ்வரியே போற்றி
  35. ஓம் ஸ்ரீம் மகேஸ்வரியே போற்றி
  36. ஓம் ஸ்ரீம் குண்டாலினியே போற்றி
  37. ஓம் ஸ்ரீம் பாலாம்பிகையே போற்றி
  38. ஓம் ஸ்ரீம் மூகாம்பிகையே போற்றி
  39. ஓம் ஸ்ரீம் பாகவதியம்மா போற்றி
  40. ஓம் ஸ்ரீம் ஸ்ர்வ காமினீ போற்றி
  41. ஓம் ஸ்ரீம் விலாசினியே போற்றி
  42. ஓம் ஸ்ரீம் விஸ்வமாயா போற்றி
  43. ஓம் ஸ்ரீம் விஷ்ணு துர்கையே போற்றி
  44. ஓம் ஸ்ரீம் சிவ துர்கையே போற்றி
  45. ஓம் ஸ்ரீம் பிரம்ம துர்கையே போற்றி
  46. ஓம் ஸ்ரீம் மகிஷாஸுர மர்த்தினியே போற்றி
  47. ஓம் ஸ்ரீம் கால சம்ஹாரிணியே போற்றி
  48. ஓம் ஸ்ரீம் முக்கண்ணியே போற்றி
  49. ஓம் ஸ்ரீம் பிரம்ம சக்தியே போற்றி
  50. ஓம் ஸ்ரீம் விஷ்ணு சக்தியே போற்றி
  51. ஓம் ஸ்ரீம் சிவ சக்தியே போற்றி
  52. ஓம் ஸ்ரீம் இச்சா சக்தியே போற்றி
  53. ஓம் ஸ்ரீம் கிரியா சக்தியே போற்றி
  54. ஓம் ஸ்ரீம் ஞான சக்தியே போற்றி
  55. ஓம் ஸ்ரீம் நாத சக்தியே போற்றி
  56. ஓம் ஸ்ரீம் விந்து சக்தியே போற்றி
  57. ஓம் ஸ்ரீம் ப்ரணவ சக்தியே போற்றி
  58. ஓம் ஸ்ரீம் நந்தினியே போற்றி
  59. ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே போற்றி
  60. ஓம் ஸ்ரீம் ஆதிலட்சுமியே போற்றி
  61. ஓம் ஸ்ரீம் அன்னலட்சுமியெ போற்றி
  62. ஓம் ஸ்ரீம் தனலட்சுமியே போற்றி
  63. ஓம் ஸ்ரீம் தான்யலட்சுமியே போற்றி
  64. ஓம் ஸ்ரீம் வித்யாலட்சுமியே போற்றி
  65. ஓம் ஸ்ரீம் சந்தானலட்சுமியே போற்றி
  66. ஓம் ஸ்ரீம் தைர்யலட்சுமியே போற்றி
  67. ஓம் ஸ்ரீம் வீரலட்சுமியே போற்றி
  68. ஓம் ஸ்ரீம் வைராக்கியலட்சுமியே போற்றி
  69. ஓம் ஸ்ரீம் ஜயலட்சுமியெ போற்றி
  70. ஓம் ஸ்ரீம் விஜயலட்சுமியே போற்றி
  71. ஓம் ஸ்ரீம் ஞானலட்சுமியே போற்றி
  72. ஓம் ஸ்ரீம் தீபலட்சுமியே போற்றி
  73. ஓம் ஸ்ரீம் மங்களலட்சுமியே போற்றி
  74. ஓம் ஸ்ரீம் குபேரலட்சுமியே போற்றி
  75. ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
  76. ஓம் ஸ்ரீம் மோகனலட்சுமியே போற்றி
  77. ஓம் ஸ்ரீம் ரட்சகலட்சுமியே போற்றி
  78. ஓம் ஸ்ரீம் முக்திலட்சுமியே போற்றி
  79. ஓம் ஸ்ரீம் சித்தலட்சுமியே போற்றி
  80. ஓம் ஸ்ரீம் சாரதாம்பிகையே போற்றி
  81. ஓம் ஸ்ரீம் ஸரஸ்வதி தேவியே போற்றி
  82. ஓம் ஸ்ரீம் ஸப்த ஸ்வர ரூபினியே போற்றி
  83. ஓம் ஸ்ரீம் ஸ்ரீ வித்யா தேவியே போற்றி
  84. ஓம் ஸ்ரீம் கலைவாணியே போற்றி
  85. ஓம் ஸ்ரீம் சகல கலா வல்லியே போற்றி
  86. ஓம் ஸ்ரீம் வாக்தேவியே போற்றி
  87. ஓம் ஸ்ரீம் நாமகளே போற்றி
  88. ஓம் ஸ்ரீம் வேத ரூபினியே போற்றி
  89. ஓம் ஸ்ரீம் வேதாந்தமுடிவே போற்றி
  90. ஓம் ஸ்ரீம் மந்த்ர ரூபிணியே போற்றி
  91. ஓம் ஸ்ரீம் ஸ்ரீ தேவியே போற்றி
  92. ஓம் ஸ்ரீம் பூ தேவியே போற்றி
  93. ஓம் ஸ்ரீம் அன்ன வாகினியே போற்றி
  94. ஓம் ஸ்ரீம் சிம்மவாகினியே போற்றி
  95. ஓம் ஸ்ரீம் மாங்காளியம்மா போற்றி
  96. ஓம் ஸ்ரீம் சாந்தா தேவியே போற்றி
  97. ஓம் ஸ்ரீம் கங்கா தேவியே போற்றி
  98. ஓம் ஸ்ரீம் யமுனா தேவியே போற்றி
  99. ஓம் ஸ்ரீம் பாகிரதியே போற்றி
  100. ஓம் ஸ்ரீம் காவிரித் தாயே போற்றி
  101. ஓம் ஸ்ரீம் கர்பக விருட்சமே போற்றி
  102. ஓம் ஸ்ரீம் காமதேனுவே போற்றி
  103. ஓம் ஸ்ரீம் சிந்தாமணியே போற்றி
  104. ஓம் ஸ்ரீம் மனோன்மணியே போற்றி
  105. ஓம் ஸ்ரீம் சத்ய ரூபிணியே போற்றி
  106. ஓம் ஸ்ரீம் ஜகன் மாதாலலிதாம்பிகையே போற்றி
  107. ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவியே போற்றி
  108. ஓம் ஸ்ரீம் காயத்ரி மாதாவே போற்றி
ஓம் ஸர்வ மங்கள சம்பூர்ண மகாதேவிக்கு அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை ஸமர்ப்பயாமி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

No comments:

Post a Comment