வாயு தொல்லை மற்றும் வயிற்று புண் குணமாக நெய் பூண்டு
தேவையான பொருட்கள்
1. பூண்டு - 10 பள்ளு
2. நெய் - 1 டேபிள் ஸ்பூன்
3. உப்பு - 1 சிட்டிகை
4. மிளகுத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை
- வாணலில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அதில் பூண்டு, உப்பு தூள் ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் ஒரு சிட்டிகை ஒன்றாக போட்டு கலந்து விடவும்.
- அடுப்பை சிம்மியில் வைத்து லைட் கோல்டன் கலர் வந்தவுடன் இறக்கி வாணலிலேயே ஆறவிடவும்.
- இந்த பூண்டை தினம் சாப்பிட வாயு தொல்லை மற்றும் வயிற்று புண் குணமாகும். அத்துடன் தோல் பளபளப்பு கொடுக்கும்.
No comments:
Post a Comment