- ஓம் ஷண்முக பதயே நமோ நம
- ஓம் ஷண்மத பதயே நமோ நம
- ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
- ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம
- ஓம்ஷட்கோண பதயே நமோ நம
- ஓம் ஷட்கோச பதயே நமோ நம
- ஓம் நவநிதி பதயே நமோ நம
- ஓம் சுபநிதி பதயே நமோ நம
- ஓம் நரபதி பதயே நமோ நம
- ஓம் சுரபதி பதயே நமோ நம
- ஓம் நடச்சிவ பதயே நமோ நம
- ஓம் ஷடஷர பதயே நமோ நம
- ஓம் கவிராஜ பதயே நமோ நம
- ஓம் தபராஜ பதயே நமோ நம
- ஓம் இகபர பதயே நமோ நம
- ஓம் புகழ்முநி பதயே நமோ நம
- ஓம் ஜயஜய பதயே நமோ நம
- ஓம் நயநய பதயே நமோ நம
- ஓம் மஞ்சுள பதயே நமோ நம
- ஓம் குஞ்சரி பதயே நமோ நம
- ஓம் வல்லீ பதயே நமோ நம
- ஓம் மல்ல பதயே நமோ நம
- ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
- ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
- ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
- ஓம் இஷ்டி பதயே நமோ நம
- ஓம் அபேத பதயே நமோ நம
- ஓம் கபோத பதயே நமோ நம
- ஓம் வியூஹ பதயே நமோ நம
- ஓம் மயூர பதயே நமோ நம
- ஓம் பூத பதயே நமோ நம
- ஓம் வேத பதயே நமோ நம
- ஓம் புராண பதயே நமோ நம
- ஓம் ப்ராண பதயே நமோ நம
- ஓம் பக்த பதயே நமோ நம
- ஓம் முக்த பதயே நமோ நம
- ஓம் அகார பதயே நமோ நம
- ஓம் உகார பதயே நமோ நம
- ஓம் மகார பதயே நமோ நம
- ஓம் விகாச பதயே நமோ நம
- ஓம் ஆதி பதயே நமோ நம
- ஓம் பூதி பதயே நமோ நம
- ஓம் அமார பதயே நமோ நம
- ஓம் குமார பதயே நமோ நம
Thursday, 21 November 2013
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்
Thursday, 24 October 2013
பொன்மொழிகள் - 30
- அனுபவமே அருமையான ஆசான்.
- எலும்பு வலைய பணி செய்தால் பல்லுடைய தின்னலாம்.
- நம்பிக்கையில்லாத இடத்தில் அன்பு இருக்காது.
- தாமதித்துக் கொடுப்பதும் இல்லையென மறுப்பதும் ஒன்றுதான்.
- அளவுக்கு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும்.
- நல்ல பக்கத்து வீட்டுக்காரன் விலைமதிப்பற்றவன்.
- தைரியசாலி மேடையேறுவான் .
- வெறும் பாராட்டு வயிற்றை நிரப்பாது.
- நீ போதிப்பதை நீயே பயிற்சி செய்.
- தோற்பதால் கற்கிறோம்.
Monday, 21 October 2013
Letter greeting your friend's birthday accompanying a present
No. 5, Big Street,
Anna Nagar,
Chennai.
19 December 2013.
My dear Charley,
It is your birthday on 25.12.2013. So, many more happy returns of the day. Besides, I am sending you a wrist watch as a token of pleasure to celebrate the occasion. I hope so that it will be useful to you to keep timing to complete your target on time.
With best wishes from your friend,
Jack
Anna Nagar,
Chennai.
19 December 2013.
My dear Charley,
It is your birthday on 25.12.2013. So, many more happy returns of the day. Besides, I am sending you a wrist watch as a token of pleasure to celebrate the occasion. I hope so that it will be useful to you to keep timing to complete your target on time.
With best wishes from your friend,
Jack
Sunday, 20 October 2013
பொன்மொழிகள் - 29
- துன்பமே போதிக்கும் நல்லாசான்.
- துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.
- துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடாலும் அறிவாளியாக்கும்.
- தன்னை அடக்கிஆலத் தெரிந்தவன் மற்றவரை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
- பாதுகாப்பான இடத்தை அடையும் வரை பகைவனை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
- அன்பால் பிறரை உருக வைக்கும் குணமே நற்குணம்.
- வீரமும் விடாமுயற்சியும் அனைத்தையும் வெள்ளும்.
- கரை சேரும் மட்டும் புகழ்ந்து கொண்டிரு.
- செயல்கள் தான் நிலைக்கும், வார்த்தைகள் மறையும்.
- சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே.
Friday, 18 October 2013
பொன்மொழிகள் - 28
- யோசிப்பதானால் நிதானமாக யோசிக்க வேண்டும்.
- செயல்படுவதானால் உறுதியோடு செயல்பட வேண்டும்.
- விட்டுக் கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்.
- வாழ்க்கை என்பது சங்கீதம் - பாடுக.
- வாழ்க்கை என்பது பயணம் - நிறைவு செய்க.
- வாழ்க்கை என்பது புதிர் - விடைகாண்க.
- வாழ்க்கை என்பது வாய்ப்பு - பயன்படுத்துக.
- வாழ்க்கை என்பது கனவு - நினைவாக்குக.
- சூழ்நிலைக்கேற்றவாறு அறிவாளி மனதை மாற்றிக் கொள்வான். அறிவில்லாதவன் ஒருபோதும் மனதை மாற்றிக் கொள்ளமாட்டான்.
- வெறும் வாய்ச் சொல்லை விட செயலோடு சேர்ந்த குரலே உரக்க கேட்கப்படும்.
Saturday, 12 October 2013
ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம் (108 அம்மன் போற்றி)
- ஓம் ஸ்ரீம் உலக நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீம் பிரபஞ்ச நாயகியே போற்றி
- ஓம் ஸ்ரீம் தேவமாதவே போற்றி
- ஓம் ஸ்ரீம் திகம்பரியே போற்றி
- ஓம் ஸ்ரீம் திவ்ய சொருபிணியே போற்றி
- ஓம் ஸ்ரீம் பஞ்ச முகியே போற்றி
- ஓம் ஸ்ரீம் பராசக்தியே போற்றி
- ஓம் ஸ்ரீம் பார்வதி தேவியே போற்றி
- ஓம் ஸ்ரீம் மீனாட்சி அம்மையே போற்றி
Wednesday, 9 October 2013
ஆயுத பூஜை சிறப்பு சுலோகங்கள் (Ayudha Pooja Special)
விநாயகர்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
திருவிளக்கு
தீபஜோதி யானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்
குரு
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குருசாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம
அம்மன்
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
சரஸ்வதி
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமேஸத
வரலட்சுமி
ஓம் ஹீரீம் ஸ்ரீம் ஷ்ரீம் வர வராத மகா
ஸாம்ராஜ்ய ராணி வரலட்சிமி வசமாயை ஸ்வாஹ
சக்தி:
சித்தியே இது உன் சக்தியெயாம்
அத்துடனின் ஆதியின் ஜோதியாகு
வித்தான நின்சக்தி சித்திக்கடும்
சக்தி பெற செய்தனை சித்திதா
லட்சுமி:
செல்வி சிறந்தோய் உன் சிறப்பு
பல்வடிவாயுலகிலாகட்டும்
கல் பிழக்கு மொழியுள் மொழி
துள்ளி வந்து தூய்மையாக்குக
சரஸ்வதி:
கலைகரசியே கவிதா மணி
விலையிலா நின்கருணை வேண்டும்
தலை நீ எனக்கு நிலை நீ எனக்கு
அலையாய் வந்து முத்தினைத்தருவாய்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
திருவிளக்கு
தீபஜோதி யானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்
குரு
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குருசாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம
அம்மன்
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
சரஸ்வதி
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமேஸத
வரலட்சுமி
ஓம் ஹீரீம் ஸ்ரீம் ஷ்ரீம் வர வராத மகா
ஸாம்ராஜ்ய ராணி வரலட்சிமி வசமாயை ஸ்வாஹ
சக்தி:
சித்தியே இது உன் சக்தியெயாம்
அத்துடனின் ஆதியின் ஜோதியாகு
வித்தான நின்சக்தி சித்திக்கடும்
சக்தி பெற செய்தனை சித்திதா
லட்சுமி:
செல்வி சிறந்தோய் உன் சிறப்பு
பல்வடிவாயுலகிலாகட்டும்
கல் பிழக்கு மொழியுள் மொழி
துள்ளி வந்து தூய்மையாக்குக
சரஸ்வதி:
கலைகரசியே கவிதா மணி
விலையிலா நின்கருணை வேண்டும்
தலை நீ எனக்கு நிலை நீ எனக்கு
அலையாய் வந்து முத்தினைத்தருவாய்
Monday, 30 September 2013
World History - 3
Question
|
Answer
|
Christopher Columbus died in the
year
|
1506 AD
|
De Champlain was a
|
French Explorer
|
China was also known as
|
Chung hua
|
Alexandria was founded by
|
Alexander
|
In the first Punic War fought in
264-261 BC,the Romans defeated
|
Carthaginians
|
Modern Parliament was introduced
by
|
Edward I
|
The Disease which struck Europe in
the 14th Century was
|
Plague
|
In the thirteenth Century,Russia
was overun by
|
Mongols
|
In 1260,the Mongol army was
defeated by the armies of Islam at
|
Ain Jalut
|
Timur died in the year
|
1405 AD
|
The first colony established by
the English in north America was
|
Jamestown
|
Henry IV was assassinated in
|
1610 AD
|
The War of the Grand Alliance was
fought during
|
1689-97 AD
|
The War of the Spanish succession
was fought during
|
1701-14 AD
|
In 1707,the two countries who
became united were
|
England and Scotland
|
Napoleon crowned himself as
Emperor in
|
1801 AD
|
Napoleon brought a detailed
revision of the French Legal System called as
|
Code Napoleon
|
In 1805,the French fleet was
destroyed at
|
The Battle of Trafalgar
|
The unification of Italy took
place during
|
1858-1870 AD
|
The unification of Germany was
carried-out during
|
1864-1870 AD
|
In 1870,Germany waged war with
|
France
|
In 1822,the country which was
declared an independent empire was
|
Brazil
|
Abraham Lincoln,the American
President was a republican from
|
Illinois
|
The 1849 Gold-Rush was due to gold
discovered at
|
Northern California
|
Between 1836-1847,USA was at war
with
|
Mexico
|
World History - 2
Question
|
Answer
|
The first Prime Minister of
Independent Kenya was
|
Jomo Kenyatta
|
Malenkov became the Soviet Prime
Minister after the death of
|
Stalin
|
The first British Prime Minister
was
|
Sir Robert Walpole
|
The French revolution took place
during the years
|
1789-1799 AD
|
The British Commander who
surrendered before the Americans and French at York town in 1781 was
|
Lord Cornwallis
|
The American War of Independence
was faught during the years
|
1775-1783 AD
|
Stalin became the Premiere of USSR
in
|
1924 AD
|
Lenin was succeeded by
|
Stalin
|
In the Second World War,atomic
bombs were dropped in Japan which destroyed
|
Hiroshima
|
Leningrad was built by
|
Peter I
|
White House,the residence of the
President of the USA is located at
|
Washington DC
|
In European History,the year 1848
is known as
|
Year of Revolution
|
The first Prime Minister of Israel
was
|
David Bengurian
|
The English King who was prepared
to exchange his kingdom for a horse was
|
Richard III
|
Nixon was succeeded by
|
Gerald Ford
|
Nixon resigned in the year
|
1974 AD
|
The First World War broke out in
|
1914 AD
|
In the year 1959,Chinese occupied
|
Tibet
|
A big Naval expedition sent by
Philip II against England was known as the
|
Spanish Armada
|
Magna Karta is also known as the
|
Bible of English Constitution
|
The king who was forced to sign
the Magna Karta was
|
King John II
|
Winston Churchil died in the year
|
1965 AD
|
Battle of Britain was fought in
the year
|
1940 AD
|
Hitler launched Operation
Barbarossa in 1941 against the
|
Soviet Union
|
Bolschevik Revolution took place
in
|
1917 AD
|
Subscribe to:
Posts (Atom)