- துன்பமே போதிக்கும் நல்லாசான்.
- துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.
- துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடாலும் அறிவாளியாக்கும்.
- தன்னை அடக்கிஆலத் தெரிந்தவன் மற்றவரை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
- பாதுகாப்பான இடத்தை அடையும் வரை பகைவனை நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.
- அன்பால் பிறரை உருக வைக்கும் குணமே நற்குணம்.
- வீரமும் விடாமுயற்சியும் அனைத்தையும் வெள்ளும்.
- கரை சேரும் மட்டும் புகழ்ந்து கொண்டிரு.
- செயல்கள் தான் நிலைக்கும், வார்த்தைகள் மறையும்.
- சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே.
No comments:
Post a Comment