- எப்போதும் குறை சொல்லும் மனப்பான்மையை தவிர்த்து நிறையினை பாராட்டும் போது உயர்வு வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும்.
- நீ முயற்சி எனும் விதைகளை விதைத்துக் கொண்டே இரு நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும்.
- எப்பொழுதும் முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே முயற்சிக்காமல் சும்மா இருப்பதை விட முயற்சி செய்வதே மேலானது.
- நாம் வாழும் இடத்திலும் நாம் வணங்கும் இடத்திலும் மரங்கள் வளர்ப்போம் நலன்கள் பெறுவோம் என்ற உயர்ந்த எண்ணங்கள் உதிக்க வேண்டும்.
- ஆயிரம் கோவிலுக்கு செல்வதும் ஒரு முறை நமது குலதெய்வத்தை சென்று வணங்கி வழிபடுவதும் ஒன்று என நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
- திருக்குறளை நாளும் படித்தால் வாழ்நாள் முழுவதும் பண்போடு வாழ்வதற்க்கு உதவும்.
- திட்டமிட்ட வாழ்க்கை வாய்க்காலில் ஒழுங்குபடுத்தப்பட்ட நீரைப் போல் சரளமாகப் பாய்ந்துக் கொண்டிருக்கும்.
- நாம் நம்முடைய அனுமதியையே விருப்பத்தையோ கேட்காமல் இப்பிரபஞ்சத்தினுள் நுழையுமாறு செய்யப்பட்டவர்கள்.
- வாழ்க்கையை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும் அதற்கு அடிப்படை திட்டமிடுதல்.
- திட்டமிட்டு செயலாற்றுபவர்களுக்கு வாழ்க்கை தனது கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
Tuesday, 30 July 2013
பொன்மொழிகள் - 22
Thursday, 25 July 2013
பொன்மொழிகள் - 21
- சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட நினைப்பவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை சரித்திரம் படிக்க வேண்டும்.
- பிறர் விரும்புமாறு தான் சொல்லி பிறர் சொல்லுவதன் பயனை நாம் அறிந்து கொள்ளுதல் குற்றமற்ற உயர்ந்த கொள்கையாகும்.
- முறையோடு கிடைக்கும் எதுவும் அளவோடுதான் இருக்கும். ஆனால் மனநிறைவோடு இருக்கும் எனவே கிடைத்ததை வைத்து திறமையை வளர்த்துக் கொள்.
- தான் செய்த என்ன தன்மையுடையது என்று நினைத்து பின்னர் வருத்தப்பட தக்கவற்றை செய்யாதிருத்தல் வேண்டும். ஒருக்கால் அப்படி செய்து விட்டாலும் அத்தகையவற்றை மீண்டும் மீண்டும் செய்யாதிருத்தல் நன்று.
- ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலைப்பற்றி முதலில் உறுதியாக எண்ணுங்கள் அதனை தொடர்ந்து சிந்தியுங்கள் அந்த செயலைப் பற்றி சகல விவரங்களையும் சேகரியுங்கள். சாதக, பாதகங்களை உங்களுக்குள்ளேயே விவாதித்தால் அந்த வகையில் உங்கள் அறிவுத்திறன் நாளுக்கு நாள் பெருகும்.
- சிறு சகிப்புத் தன்மையை சிறு வயதில் பெறுபவன் நல்ல பொறுமைசாலியாக எதிர்காலத்தில் வருவான்.
- சிறந்த பேச்சு மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் உதவியையும் பெறுவதற்கு உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.
- மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள பழகுங்கள் மனம் பக்குவம் இல்லாவிட்டால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது உங்களை மீறிச் சொற்கள் வெளிப்படும் இந்தச் சொற்கள் சில சமயம் உங்கள் நோக்கத்தை கெடுத்து விடுவதும் உண்டு.
- கற்றவனுக்கு எந்த ஒரு நாடும் எந்த ஒரு ஊரும் தன் நாடு தன் ஊரு ஆகும் மேலும் தாய் மொழியோடு பல மொழிகளை கற்று தெரிந்து கொண்டு பேச பழக வேண்டும் நம் முன்னேற்றத்திற்கு அது ஊன்றுகோள் ஆகும்.
- மேன்மையுற வேண்டும் என்று விரும்புவோர் நம்முடைய மதிப்பைக் கொடுப்பதற்கு காரணமான செயல்களை விடுதல் வேண்டும்.
Model Cover letter for Job Application
From
Your Name,
Your Address.
To
The General Manager,
Company Address.
Respected Sir,
Kindly consider my application for the above said position and if I got opportunity I would discharge my duty loyally to your reputed organization.
Your Name,
Your Address.
To
The General Manager,
Company Address.
Respected Sir,
Sub: Request for seeking appointment for the post of Assistant Finance Manager - reg.
-----
I have come to know that a position of Assistant Finance Manager is vacant in your esteemed organization. Hence, I aspire to take over the position out of my professional ability and experience.
I have possessed the professional qualification of BE and MBA (Finance) and two year experience in the field of Finance.
I have possessed the professional qualification of BE and MBA (Finance) and two year experience in the field of Finance.
Kindly consider my application for the above said position and if I got opportunity I would discharge my duty loyally to your reputed organization.
Thanking you.
Yours faithfully,
Date:_____
(Signature)
Friday, 19 July 2013
Model letter to the Authority to grant promotion
From
Thangarajan, (Emloyee Name)
Section Officer, (Designation)
Office Address.
To
Designation of the Authority,
Office Address.
Respected Sir,
Thangarajan, (Emloyee Name)
Section Officer, (Designation)
Office Address.
To
Designation of the Authority,
Office Address.
Respected Sir,
Sub: Request for reason for delay in grant of promotion - reg.
-----
I have been appointed as Section Officer in your esteemed organization on _____ (date) and the total service in the present grade is more than 10 years. However, my name has not been considered for promotion despite being an eligible employee.
I, therefore, request you sir, kindly consider my case and grant me the promotion at the earliest.
Thanking you.
Yours faithfully,
Date:_____ (Signature)
Subscribe to:
Posts (Atom)