கஸ்தூரி மஞ்சள் தூள் - 100
வேப்பிலை தூள் - 100
இரண்டும் சம அளவு கலந்து உடம்பில் பூசி குளித்தால் உடல் கலர் கொடுக்கும் தோல் நோய் குணம் ஆகும் தோல் பாதுகாப்பாக இருக்கும்.
முகத்தில் உள்ள மங்கு குணம் ஆகும்
1.முட்டை தோலை கழுவி காயவைத்து மிக்சியில் அரைத்து தூள் செய்து முகத்தில் பூசி குளித்து வர முகம் கலர்கொடுக்கும்.
முகப்பரு குணம்
வேப்பிலை, சந்தனத்தை சம அளவு கலந்து உடலில் பூசி குளித்து வர உடல் கலர் கொடுக்கும் தோல் நோய் குணம் ஆகும் தோளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.
No comments:
Post a Comment