Friday, 26 April 2013

பொன்மொழிகள் - 2

  1. நீ பேசும் அளவை விட மூன்று மடங்கு கூர்ந்து கேள்.
  2. கௌரவம் நேர்மையான உழைப்பில் இருகிரது.
  3. பணக்காரன் வயிற்றை குறைக்க நடந்து ஓடுகிறான்; ஏழை வையிற்றை நிறப்ப நடந்து ஓடுகிறான்.
  4. நாம் மற்றவர்களை எப்படி நடத்துவோமோ நாமும் மற்றவர்களால் நடதப்படுவோம்.
  5. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்டதையும் ரகசியத்தை யார் ஒருவரிடமும் சொல்லாமல் இருகிறார்களோ அவர்களுக்கு அனைவராலும் மதிக்க வாழ்வர்.
  6. ஓய்வெடுப்பதும் உல்லாசமாக விடுமுறை எடுப்பதும் இதிலெல்லம்  ஆளபிரந்தவர்கள் நாட்டம் செலுத்தக்ககூடாது.
  7.  அரசரும் சரி தண்ணீரும் சரி ஒரே இடத்தில தேங்கக்கூடது; தண்ணிர் கெட்டுப்போய்விடும்; அரசரும் மதிப்பிழந்து போய்விடுவர்.
  8. ஏமற்றுபவனைவிட ஏமாந்தவன் தான் குற்றவாளி.
  9. கத்தியால் குத்துவது மட்டும் கொலையல்ல உணர்வுகளை குத்திக் கிழிப்பதும் கொலைதான்.
  10. மேய்வது வனமாக இருந்தாலும் சேர்வது இனமாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment