- காரக்குழம்பு, மீன்குழம்பு செய்யும்போது ஒரு கட்டி பூண்டு உரிச்சிப்போட்டு செய்யலாம் .
- மிகவும் கலைப்பாக இருந்தால் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும் .
- சாம்பார், கூட்டு செய்து இரக்கும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து இரக்கவும் .
- தூதுவளை கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் காது வலி, காது அடைப்பு குணம் ஆகும் .
- கரி குழம்பு, குருமா குழம்பு செய்து இறக்கும் போது புதினா பொடி செய்து போடவும் .
- எந்த விதமான சமையல் செய்தாலும் ஒரு சிட்டிகை ஓமம் பொடி போட்டு கலந்து இரக்கவும் .
- எந்த வித ஜூஸ் செய்தாலும் கொதித்த தண்ணிரை ஆரவைத்து செய்யவும் . சளி பிடிக்காது .
- சாம்பார் செய்யும் போது புளிக்கு பதில் எலுமிச்சை சாறு ஊற்றி இரக்கவும்.
- பொரியல் கூட்டு வகைகளுக்கு தேங்காய், சீரகம் ஒன்றாக போட்டு கரகரப்பாக அரைத்து போட்டு கலந்து இரக்கவும் .
- சாம்பார் செய்யும் போது துவரம் பருப்புக்கு பதில் பச்சைபருப்பு போட்டு செய்யலாம் .
Saturday, 4 May 2013
உணவே மருந்து - 3
Labels:
உணவே மருந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment