தேவையான பொருட்கள்:
செய்முறை:
- பால் - 1 லிட்டர்
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- சேமியா - 50 கிராம்
- ஜவ்வரிசி - 50 கிராம்
- சர்க்கரை - 1/4 கிலோ
- ஏலக்காய் - 4
- நெய் - 25 கிராம்
- முந்திரி, திராட்ச்சை - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால், 1/2 லிட்டர் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.
- கொதித்தவுடன் ஜவ்வரிசி போட்டு வேகவிடவும்.
- வெந்தவுடன் சேமியாவை போட்டு ஒரு கொத்தி வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
- பின் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கிவிடவும்.
- ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி, திராட்ச்சை போட்டு பொன் நிறமானவுடன் பாயாசத்தில் ஊற்றி கலந்து பரிமாறவும்.
பால் பாயாசம் தயார் !!!
No comments:
Post a Comment